“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Aug 21, 2012

பித்ரா விநியோகம்


தென்சென்னை மாவட்டம் கே.கே.நகர் கிளையின் சார்பாக பித்ரா கொடுக்கப்பட்ட விபரம் வருமாறு..

கிளையில் திரட்டப்பட்ட தொகை Rs. 24,550
தலைமை மூலம் பெறப்பட்ட தொகை Rs. 26,000
மொத்த தொகை Rs. 50,550

மொத்த பயனாளர்கள் எண்ணிக்கை - 195
175 பேருக்கு ரூ.260 மதிப்பில்  Rs. 45 ,500
19 பேருக்கு ரூ.250  மதிப்பில் Rs. 4 ,750
1 பேருக்கு ரூ. 300 மதிப்பில்  Rs. 300
மொத்தம் வினியோகம் செய்யப்பட்ட தொகை Rs. 50 ,550
மேலும் 100 ஏழைகளுக்கு புடவை வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment