“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 16, 2012

Rs. 4000 கல்வி உதவி

தென்சென்னை மாவட்டம், K.K நகர் கிளையின் சார்பாக 09.06.2012 அன்று  எங்கள் பகுதியை சார்ந்த ஏழை குழந்தை படிப்புக்காக Rs. 4000 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment