“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 16, 2012

ரூ . 15500 கல்வி உதவி







தென்சென்னை மாவட்டம், K.K நகர் கிளையின் சார்பாக 05.06.2012 அன்று  எங்கள் பகுதியை சார்ந்த ஏழை சகோதர சகோதிரிகளுக்கு குழந்தைகளின்  படிப்புக்காக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ . 15500 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment