“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jul 16, 2012

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற 3 குடும்பத்துக்கு புத்தகம் மற்றும் DVD வழங்கப்பட்டது



தென் சென்னை மாவட்டம், கே.கே.நகர் கிளையின் சார்பாக கடந்த 12.07.2012 அன்று கூத்தநல்லூரில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற 3 குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு ரூ 4000 மதிப்பில், புஹாரி 4 பாகங்கள், குரான் தர்ஜீமா - 1 , நோன்பு - 5 , அடிப்படை கல்வி - 10 , தொழுகை - 10 , மனனம் - 10 , துஆக்கள் தொகுப்பு - 10 , குரான் எளிதில் ஓதிட - 10 , பெண் நபி சட்டம் - 10 , இயேசு இறை மகனா - 5 , இது தான் பைபிள் - 5 , பெண்களின் கேள்வி - 5 , தர்ஹா - 5 , மற்றும் 8 DVD க்கள் வழங்கப்பட்டது


http://www.tntj.net/96567.html

No comments:

Post a Comment