“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 4, 2011


கடந்த 30.11.2011 அன்று கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக, எங்கள் பகுதியை சேர்ந்த கபர்ஸ்தானில் குழிவெட்டும் சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5700 மதிப்பில் ஒரு சைக்கிள் ரிக்க்ஷா வாங்கிதரப்பட்டது. 

No comments:

Post a Comment