கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக, 8.7.2011 அன்று எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு மாற்று மத ஏழை சகோதரரின் வீட்டு வாடகைக்காக ரூ 1500 பணஉதவி வழங்கப்பட்டது. அவர் வீட்டு வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் பொருட்களை வெளியில் எடுத்து போட்டு காலி செய்ய சொன்னதால், அவர் கிளையை தொடர்பு கொண்டு உதவி கோரினார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment