KK நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள அய்யாவுபுரத்தில் பயான் நடைபெற்றது. 17.07.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ. அப்துல்லா அவர்கள் "காலத்தை பயன்படுத்துவோம்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த எராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment