“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Apr 16, 2011

வாரந்திர தர்பியா

கே கே நகர் பகுதி கிளை மர்கஸில், கடந்த ஞாயிற்று கிழமை(10.04.2011) அன்று சுப்ஹுக்கு பின் வாரந்திர தர்பியா மற்றும் துவாக்கள் மனனம் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment