“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
TNTJ KK நகர் பகுதி கிளையின் சார்பாக அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான் நடத்தப்பட்டது. 03.04.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ.ஜுபைர் அவர்கள் "நாம் செய்த நன்மைகளை பாதுகாத்தல்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினர்.
No comments:
Post a Comment