“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
31.07.2011 அன்று அசருக்குப்பின் கிளைகுட்பட்ட விஜயராகவபுரம் மற்றும் கானு நகர் பகுதியில் வீடு வீடாக சென்று "இரவு தொழுகை மற்றும் சிறப்பு தொடர் பயான்" குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மெலும் இரவு தொழுகை மற்றும் சிறப்பு தொடர் பயான் குறித்து கிளைக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
No comments:
Post a Comment