“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் ஆதரவு இல்லம்
கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக, "சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் ஆதரவு இல்லதிற்கான" 24 உண்டியல்களை எங்கள் பகுதியில் உள்ள கடைகளில் அனுமதி பெற்று வைத்துள்ளோம். அல்ஹம்துல்லிலாஹ்...
No comments:
Post a Comment