K.K. நகர் பகுதி கிளை மர்கஸில் 01.07.2011 அன்று 2011-2012ம் ஆண்டுக்கான, சிறுவர் சிறுமியருக்கான தினசரி மக்தப் மதரசா மற்றும் இலவச டியூஷன்(உலக கல்வி) ஆரம்பிக்கபட்டது. திங்கள் முதல் சனி வரை நடைபெறும் வகுப்புகளுக்கு 29 பேர் மதரசாவிலும் 16 பேர் டியூஷன்இலும் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment