“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Jun 19, 2011

மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள M.G.R நகரில்  18.06.2011 மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்: ஃபஸி  அவர்கள் "சமுதாய வன்கொடுமை?"  என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் செவியுற்றனர்.

No comments:

Post a Comment