தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், K.K நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள மஜீத் நகரில் நேற்று(13.06.2011) மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். சலீம் அவர்கள் "கல்வியை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?" என்ற தலைப்பில் உரை ஆற்றினர். இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment