“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக 01.05.2011அன்று மாலை மாற்று மத சகோதரர் ஒருவர் வீட்டுக்கு சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு தாவா பணி செய்யப்பட்டது. இதில் சகோ.அலாவுதீன் அவர்கள் "குர்ரான் என்ன சொல்கிறது?, அல்லாஹ் யார்? முஸ்லிம்கள் யார்?" என்று விலக்கி கூறினார்.
No comments:
Post a Comment