கே. கே. நகர் பகுதி கிளையில் அல்லாஹ்வின் பேரருளால் நேற்று(01.05.2011) அன்று மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இதில் காலையில் 15 மாணவர்களும், மாலையில் 15 மாணவிகளும் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு கிளையின் சார்பாக இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment