TNTJ KK நகர் பகுதி கிளையின் சார்பாக அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான் நடத்தப்பட்டது. 25.04.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ.ஆலந்தூர் யூசுப் அவர்கள் "பாதிப்பும் பிரதிபளிப்பும்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment