“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Apr 25, 2011

வாரந்திர தர்பியா - 24.04.11

கே கே நகர் பகுதி கிளை மர்கஸில், கடந்த ஞாயிற்று கிழமை(24.04.2011) அன்று சுப்ஹுக்கு பின் வாரந்திர தர்பியா மற்றும் துவாக்கள் மனனம் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment