கே கே நகர் பகுதி கிளை மர்கஸில், கடந்த ஞாயிற்று கிழமை(20.02.2011) அன்று சுப்ஹுக்கு பின் வாரந்திர தர்பியா மற்றும் துவாக்கள் மனனம் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில்
1 . வித்ரு தொழுகை குனூத் மனனம் மற்றும் அதின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுதல்.
2 . தூங்கும் முன் மற்றும் தூங்கும் போது ஓத வேண்டிய துஆ மற்றும் சபையை முடிக்கும் போது ஓத வேண்டிய துஆ மனனம் செய்யபட்டது.

No comments:
Post a Comment