“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
கே.கே. நகர் பகுதி கிளை மர்கஸில் 19.03.2011 அன்று அசருக்கு பின்
வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சுமார் 25 க்கும் மேற்பட்ட
பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment