TNTJ KK நகர் பகுதி கிளையின் சார்பாக அல்லாஹ்வின் பெரும் கிருபையால், சுன்னத்துல் ஜமாஆத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியான அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான் ஆரம்பமானது. 27.02.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ. ஒழி அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல்" என்ற தலைப்பின் கீல் சிறப்புரை ஆற்றினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
ListenToQuran
Feb 28, 2011
KK நகர் பகுதி கிளையின் சார்பாக அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான்
TNTJ KK நகர் பகுதி கிளையின் சார்பாக அல்லாஹ்வின் பெரும் கிருபையால், சுன்னத்துல் ஜமாஆத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியான அய்யாவுபுரத்தில் வாரந்திர பயான் ஆரம்பமானது. 27.02.2011 அன்று மக்ரிப்க்கு பின் சகோ. ஒழி அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல்" என்ற தலைப்பின் கீல் சிறப்புரை ஆற்றினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment