கடந்த ஞாயிற்றுகிழமை (03.07.11) அன்று அசருக்கு பின், TNTJ கிளை இல்லாத பகுதியான முகலிவாக்கத்தில் K.K நகர் பகுதி கிளையின் சார்பாக கிராம புற தாவா பணியாக பெண்கள் பயான் நடத்தப்பட்டது. இதில் ஆலிமா நாச்சியார் அவர்கள் உரையாற்றினார். மாற்று மத பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment