கடந்த 01.06.11 அன்று மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக இத்ரிஸ், செயலாளராக ஜமால் அலி, பொருளாளராக முஹம்மது ஹாரிஸ், துணை தலைவராக ஹைதர் அலி, துணை செயலாளராக முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment