“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Dec 28, 2010

மாபெரும் இரண்டு இரத்த தான முகாம்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கே.கே.நகர் பகுதி கிளை மற்றும் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் இரண்டு  இரத்த தான முகாம்கள் 

நாள் : 19.12.2010 ஞாயிறு
இடம் 1 : ராஹத் ப்ளாசா, வடபழனி.
இடம் 2 : செல்வ மஹால், M.G.R. நகர்


No comments:

Post a Comment